06:00 AM IST - 01:00 PM IST | |
04:00 PM IST - 09:00 PM IST | |
01:00 PM IST - 04:00 PM IST | |
மாதாந்திர கிருத்திகை நாட்கள் மற்றும் இதர முக்கிய திருவிழா நாட்களில் திருக்கோயில் காலை முதல் இரவு அர்த்தசாமபூஜை வரை சன்னதி திறந்திருக்கும். |
1 | விஸ்வரூப பூஜை (நிர்மால்ய அலங்காரம்) | 06:00 AM to 07:00 AM IST |
2 | காலசந்தி பூஜை (திருவாபரண அலங்காரம்) | 09:00 AM to 09:30 AM IST |
3 | உச்சிக்கால பூஜை (திருவாபரண அலங்காரம்) | 12:00 PM to 12:30 PM IST |
4 | சாயரட்சை பூஜை (திருவாபரண அலங்காரம்) | 05:00 PM to 06:00 PM IST |
5 | இரண்டாம்கால பூஜை (சாயரட்சை அலங்காரம்) | 07:00 PM to 07:30 PM IST |
6 | அர்த்தஜாம பூஜை (ஏகாந்த அலங்காரம்) | 09:00 PM to 09:30 PM IST |
1 | தங்கரதம் புறப்பாடு | 2000.00 | |
2 | மூலவர் அபிஷேகம் (அபிஷேக பொருட்கள் மற்றும் பிரசாதம் உட்பட) | 3000.00 | |
3 | சண்முகார்ச்சனை (அர்ச்சனை பொருட்கள் மற்றும் பிரசாதம் உட்பட) | 6000.00 | |
4 | தங்க கவசம் | 2000.00 | |
5 | கட்டளை அர்ச்சனை | 500.00 |