| 1 |
தங்கத் தேர் |
தங்க தேர் திருக்கோயிலின் மேற்கு பகுதியில் பாதுகாப்பான அறையில் உள்ளது. |
|
| 2 |
பாலூட்டும் தாய்மார்கள் அறை |
தாய்பாலூட்டும் அறை தெற்கு இராஜகோபுரம் வாசல் அருகே திருமண மண்டபம் எண்.2ல் உள்ளது. |
|
| 3 |
கல்யாண மண்டபம் |
திருமணமண்டபம் திருக்கோயிலின் தரைத்தளத்தில் உள்ளது. |
|
| 4 |
திருமணம் நடத்துதல் |
கீழ் பிரகாரம் மற்றும் உற்சவ மண்டபம் |
|
| 5 |
துலாபாரம் வசதி |
தலவிருட்சத்திற்கு எதிர்புறம் |
|
| 6 |
முடி காணிக்கை வசதி |
எட்டாம் திருநாள் தோப்பு |
|
| 7 |
நூலக வசதி |
அலுவலக முன்புறம் வடக்கு பகுதியில் உள்ளது. |
|
| 8 |
வாகன நிறுத்தம் |
தெற்கு வீதியில் உள்ளது (எட்டாம் திருநாள் தோப்பு) |
|
| 9 |
சக்கர நாற்காலி |
தெற்கு நுழைவுவாயில் அலுவலக முன்புறம் |
|
| 10 |
தங்குமிட வசதி |
திருக்கோயிலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. |
|
| 11 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
திருக்கோயிலின் தெற்கு நுழைவு வாயில் அருகில் |
|
| 12 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
1.கீழ்தளத்தில் திருமடைப்பள்ளி முன்புறம் 2.கீழ்பிரகாரத்தில் கிழக்குவாசலில் வலதுபுறம் |
|
| 13 |
கழிவறை வசதி |
திருக்கோயிலின் மேற்கு நுழைவு வாயில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகில் |
|